
1924
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் எண்ணீடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு - 22.07.2024






அனுராதபுரம் மாவட்டத்தில் அஸ்வெசும மற்றும் சமூக நலன்புரி நன்மைகள் பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையிற்கு இடையிலான கலந்துரையாடல் 14 .06 .2024 அன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது, இதன் போது அஸ்வெசும நன்மைகள் வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அஸ்வெசும விண்ணப்பிற்பதற்கு தேசிய அடையாள அட்டை மிகவும் கட்டாயமானது

"அஸ்வெசும" இரண்டாம் கட்டம் - 2024 - ஜனாதிபதி ஊடக நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு